பொதுவாக வீ ட்டி ல் உள்ள பெ ண்க ள் மட் டுமே அ திகமாக சீரிய ல்களை விரு ம்பிப் பார் த்து வருவா ர்கள். தற்போது காலக்கட்டத்தில் பெ ண்க ள் மட்டுமி ல்லாம ல் ஆண்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரிய ல்களை விரும்பி பார்த்து வருகி ன்றார்கள்.
புதிய சீரியல்களை வெளியிட்டு மக்களை கவ ர்ந் து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி யில் சூப்பர் ஹிட் சீரியலாக ஓ டி வந்தது சரவணன் மீனாட்சி. இதில் இரண்டாவது பாகத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ரக்ஷிதா.
சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீ ரியல் பி ரிவோம் ச ந்திப்போ ம். அந்த சீரி யலை தொடர் ந்து நாம் இருவர் நமக்கு இ ருவர் என்ற சீ ரியல் நடித்து வந்தார். சில காரணங்களால் வி லகி விட்டார். தற்போது க லர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இது சொல்ல ம றந் த கதை என்ற சீரியலில் நடி த்து வருகிறார்.
மேலும் இப்படி பி ஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரக்ஷிதா. தனது கா தல் க ணவரை வி வாக ரத்து செய்த பிறகு வ்வப்போது கவர் ச்சியா ன வீடி யோக்க ள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இரண்டாவது திருமணத்திற்கு தயாராக உ ள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக இவர்கள் இருவரும் கா தலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று அவரே வெளிப்படையாக கூறினால் மட்டும் தெரிய வரும்.