“அட… இவங்களா இப்படி…?” – அடக்க ஒடுக்கமான பொண்ணுனு நெனச்சிட்டோமே…!! இப்படியே போன அடுத்த டஸ்கி கிளாமர் கியூன் இவங்க தான்…!! வைரலாகும் ஸ்ரித்திகா ஸ்ரீயின் புகைப்படம்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நா த ஸ் வ ர ம் சீரியலில் நடித்து பிரபலமானவர் ந டிகை ஸ்ரித்திகா ஸ்ரீ . தற்போது குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார் ஸ்ரித்திகா ஸ்ரீ.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வென்னிலா க ப டி குழு படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது வயது 38 ஆகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமான இவர் திருமணத்துக்கு பின்பும் சமூக வலைத்தளங்களில் மா ட லா ன புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீ ன் ஸ் அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரித்திகா ஸ்ரீ.

இதனை பார்த்த இளசுகள் “அட இவங்களா இப்படி…?” என வாயை பி ள ந் து வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *