அந்தக்கால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை சினேகா திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். ஸ்லிம் லு க்கிற்கு மாறிய நடிகை சினேகா இரண்டாவது குழந்தை பிறந்த பின் உடல் எடை கூடி இருந்தார்.
மேலும் இந்த நிலையில் நடிகை சினேகா தன்னுடைய உடல் எடையை கு றைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை கு வித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இவர் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனைவரையும் அசர வைக்கும் விதத்தில் இருக்கும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வை ரலாகி வருகிறது.