விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்க. பின் பல் மருத்துவராக அண்மையில் அ வதாரம் எடுத்த பாடகி பிரியங்காவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகிறது.
மேலும் பல் மருத்துவர் மற்றும் பாடகி என இரண்டு வேலை செய்து வருகிறார் பிரியங்கா. மேலும் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் எப்படி சோசியல் மீடியாவில் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்களோ அதே போல் பாடகி பிரியங்காவும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வருகிறார்.
தற்போது மா ர்டன் உ டையில் அசத்தலான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.