திரையுலகை பொறுத்தவரை திரைப்படத்தில் நடிகர் ஒரு படத்தில் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் முக்கியமான நகைச்சுவை நடிகர் என்றால் அது முனிஷ்காந்த் தான். மேலும் காமெடி நடிகர் ராம்தாஸ் என்று சொன்னால் நம்மில் பல பேருக்கு தெரியாது.
ஆனால் முனிஷ்காந் என்று சொன்னால் நினைவிற்கு முதலில் வருவது முண்டாசிப்பட்டி படத்தில் நடித்த முனிஷ்காந் தான். தற்போது நடிகர் முனிஷ்காந்த் நடித்த மரகத நாணயம் என்ற திரைப்படத்தை மறக்கவே மு டியாது இந்த படத்தில் ராமதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து நடிப்பில் மி ரட்டி இருப்பார்.
மேலும் இப்படிபட்ட ஒரு நி லையில் இவருக்கு சுமார் 56 வயது ஆகிறது. தனது வாழ்க்கையில் அதுவும் சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இவர் அந்த படத்திற்கு முன் பல படங்களில் நடித்தாலும் மு ண்டசிப்பட்டி படம் தான் இவருக்கு நல்ல அடையாளத்தைபெற்று தந்தது.
இவர் தனது 56 வது வயதில் நடிகர் முனிஷ்காந்த் திருமணம் செய்துள்ளார். சென்னை வடபழனியில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர் தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.