சினிமா நட்சத்திரங்கள் சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து நண்பர்கள் பதிவிற்கு பதிலோ அல்லது ரியாக்ஷன் இமேஜியை அனுப்புவது வழக்கம். அப்படி நடிகைகள் போடும் சமுக வலைத்தள புகைப்படங்களுக்கு ஜொ ல் லு விட்டு ரி யாக் ஷன் பதிவினை போட்டு வருகிறார் காமெடி நடிகர்.
தமிழ் சினிமாவின் கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும், பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். இவர் வ ல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர் தான் இசையமைத்து கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வி ல்லனாக நடித்து வருகிறாரார். 42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செ ய்யாமல் கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுக வலைத்தளத்தில் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொ ல்லு விட்டு காமெடியான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.
சமிபத்தில் செட்டி போட்ட புகைப்படத்திற்கு ஹார்ட் இமோஜியை பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி. இதற்கு ரசிகர்கள் சீ க்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணா என்று தெரிவித்து வருகிறார்கள்.
♥️??? pic.twitter.com/0DFtGZX5Yg
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) May 22, 2022
— PREMGI (@Premgiamaren) May 22, 2022