தமிழ் சினிமாவில் மனதை தி ருடி விட்டாய் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் காயத்ரி ஜெயராமன். இவர் அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், வ சீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட் டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்போன்ற பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அதன் பிறகு வசீகரா என்ற திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் விஜயை து ரத்தி து ரத்தி கா தலிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் சன் தொலைக்காட்சியில் நந்தினி தொடரின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ் கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூ பாடை விங் பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரண்டு ஆண்டுகளாக கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இ ளம் வயதிலிருந்தே ம ருத்துவம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம். இவர் 12ம் வகுப்பில் 96% மார்க் பெற்றிருந்தாலும் இவருக்கு ம ருத்துவத்தில் இடம் கி டைக்க வில்லையாம். இதனால் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி சியோ தெரபி படித்து இருக்கிறார்.