அட கடவுளே .. மீண்டும் தீ விர சி கிச்சையில் இருக்கும் விஜயகாந்த் !! மரு த்துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர் ந்து போன ரசிகர்கள் ..!!!
தே.மு.தி.க தலைவரான நடிகர் விஜயகாந்த் சில காலங்களாக உ டல்நி லை ச ரியி ல்லாமல் அ வ திப்பட்டு வரும் நிலையில், அவரது உ டல்நி லை குறித்த தகவலை அவரது மனைவி வெளியிட்டுள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் உ டல்நி லை ச
ரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிர சாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சர் க்கரை நோ யால் பா திக் க ப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பா திப் புகளும் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் அவருக்கு ந ரம்புகளில் பா திப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறை ந்துள்ளது. இந்த கு றை பாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சி கி க்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மீண்டும் மோ சமான உ டல்நி லை: தீ விர சி கி ச்சையில் இருக்கும் விஜயகாந்த்! மனைவி வெளியிட்ட உண்மை சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உ டல்நி லை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையில், விஜயகாந்தின் உ டல் நி லையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது மரு த்துவம னைக்கு அழைத்துச் சென்று சி கி ச்சை அளிக்க வேண்டியுள்ளது.இருப்பினும் வி ரைவில் அவர் ப ழைய நி லைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உ டல்நி லையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.