அட கடவுளே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொ ரோனா தொ ற்று உள்ளதா !! ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திச் சியான பிரபலங்கள் ..!! COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, த டுப்பூ சிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொ ரோ னா தொ ற்றா ல் பா திக் கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று உ டற்சோ ர்வு சற்று இருந்தது. பரி சோதித் ததில் உ றுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, த டுப்பூ சிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022