பி க் பா ஸ் சீசன் 5 ல் வை ல் ட் கா ர் ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். பின் கடைசிவரைக்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்தார். பி க் பா ஸ் சீசன் 5 ல் காதல் ஜோடிகளாக தி ரி ந் த வ ர் க ள் பவானியும் அமீரும்.
அமீர் பவானியிடம் நான் உன்னை காதலிப்பதாக சொன்னார். அதற்கு பவானி அதை மறுக்கவும் இல்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லாமல் கடைசி வரைக்குமே ஓட்டிவிட்டு சென்றுவிட்டார். பி க் பா ஸ் நிகழ்ச்சி முடிந்தபின்பு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் காண முடிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பி க் பா ஸ் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் பவானியுடன் அமீர் ரொ மா ன் ஸ் பாட்டுக்கு டா ன் ஸ் ஆடியிருந்தார். இதனை கண்ட நெ ட்டிசென்கள் “அட காதல் கை கூடிருச்சு போல” என கு சும்பாக க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.