தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகர் என்றால் அது பிரபல வி ல்லன் நடிகர் ராஜன் பி. தேவ் தான். பிறப்பால் ராஜன் ஒரு மலையாளியாக இருந்தாலும், ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பெரும்பாலும் வி ல்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இ றந்தாலும் ஆயிரம் பொன் என்றொரு பழமொழி கூறுவார்கள்.
அதுபோல ஒரு கலைஞன் இருக்கும் போதும் சரி இ றந்த பின்னும் சரி அவனின் புகழை இந்த உலகம் ம றக்க கூடாது. அது தான் ஒரு சிறந்த கலைஞனுக்கு அடையாளம். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தனக்கென தனி ஸ் டைல் மூலம் வி ல்லனாக வளம் வந்த ராஜனை நடிப்பில் அ டித்து கொள்ள ஆளே கி டையாது.
சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் படிப்பிற்கிடையில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் ராஜன். ஆரம்பத்தில் நடிகராக இருந்த ராஜன் பின் தன் திறமையால் வெள்ளித்திரை நடிகராக உயர்ந்தார். கேமராவை பார்க்காமலே நடித்து பிரபலமான ராஜன் மலையாள சினிமாவில் நம்பர் ஒன் வி ல்லன் நடிகராக திகழ்ந்தார்.
ராஜன் சுமார் 520 படங்கள் நடித்துள்ளார். ராஜன் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ராஜன் லவ் டுடே, பூமகள் ஊர்வலம், செங்கோட்டை, வாய்மையே வெல்லும் என கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் க டைசியாக மலையன் என்ற படத்தில் நடித்திருந்தார். கேரள மாநில மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீ விர ஆதரவாளரான ராஜன் நீ ரிழி வு காரணமாக அவரது க ண் பா ர் வையை இ ழந்தார். பின் சில காலம் உடல்நிலை ச ரியில்லாமல் இருந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஈ ரல் நோ யால் பா திக்க ப்பட்டுகா லமானார். அவரின் நடிப்பு இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.