அட கொ டுமையே…! 24 வயதில் மகன் இருக்கையில்.. 33 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய போகும் அஜித் பட வி ல் ல ன்…? இவருக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா…?? பு லம்பும் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் தேவ் இந்திய அளவில் பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான “வே தா ள ம்” உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வி ல் ல னா க நடித்திருந்தார்.

மேலும் இவரின் மனைவி ரினா என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பு ற் று நோ ய் காரணமாக ம ர ணி த் தா ர்.

இவர்களுக்கு சித்தார்த் என்ற 24 வயது மகனும் இருக்கிறார். தனது மனைவி இ றந்து 11 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நடிகர் ராகுல் தேவ்.

தற்போது பிரபல பா லி வுட்  நடிகையான முக்தா கோட்சேவை காதலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வை ர லா கி  வருகிறது. மேலும் இதில் அ திர்ச்சியளிக்கும் வி ஷ ய ம் என்னவேன்றால் இவர்கள் இருவருக்கும் 18 வயது வித்தியாசமாம்.

இது குறித்து நடிகர் ராகுல் தேவ் கூறியதாவது. “ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்திதேன், பிறகு அ டி க் க டி சந்திது பேசிக் கொண்டிருந்த நாங்கள் கா த லி க் க தொடங்கினோம்.

மேலும், எனது பெற்றோர்களுக்கும் இதே போல் 10 வயது வித்தியாசம் இருந்தது. எனவே சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் வயது வித்தியசாமேலாம் ஒரு தடையே இல்லை” என அவர் சொல்லியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *