தமிழ் சினிமாவில் முன்னனி ந டிகையாக வலம் வருபவர் ப்ரியாமணி. முன்னனி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ள இவர் தற்போது “அ சு ர ன்” பட ரீ மே க் கி ல் நடித்திருந்தார். ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரைத் தான் 2017ம் ஆண்டு பிரியாமணி காதலித்து இரண்டாம் திருமணம் முடித்தார்.
2013ம் ஆண்டே ஆயிஷாவையே முஸ்தபா வி வாகரத்து செய்து விட்டதாக கூறி வந்த நிலையில், தன்னை என் கணவர் முறையாக வி வாகரத்து செய்யவில்லை என்றும், பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட போது நீதிமன்றத்தில் பே ச் சி ல ர் என கூறியதாகவும் ஆயிஷா ப கீ ரெ ன கு ற் ற ம் சாட்டினார்.
ஆனால் முஸ்தபா ராஜ், ஆயிஷா தன்னைப் பற்றி பொய்யான கு ற் றச்சாட்டுக்களை முன் வைத்து வருவதாகவும், என்னிடமிருந்து பணம் ப றி க் க வே இப்படி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டே ஆயிஷாவை பி ரிந்து விட்டதாவும், 2013ம் ஆண்டு வி வ காரத்து பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
2 குழந்தைகள் முகத்திற்காக இதுவரை பி ர ச் ச னை க ளை முடிக்க பார்த்ததாகவும் இனி ச ட்டப்படி ந டவடிக்கை எடுக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். பிரியாமணியை முஸ்தபா ராஜ் திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் மனைவி ஆயிஷா இப்படியொரு கு ற்றச்சாட்டை தெரிவித்துள்ளது திரையுலகில் ப ரபரப்பை உண்டாகியுள்ளது.