அட கொ டு மை யே…! கமல் மகளா இது…? அதுவும் இப்படி ஒரு வீடியோவுலயா…?? லீ க்கான வீடியோவால் ஷா க்கான ரசிகர்கள்…!!!

வீடீயோஸ்

நடிகர் சூர்யா நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ” 7ஆம் அறிவு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் ந டிகை ஸ்ருதிஹாசன். பின்னர் தனுஷுடன் “3”, அஜித்துடன் “வே தா ள ம்”, விஜயுடன் “பு லி”, விஷாலுடன் ஒரு படம் என நடித்து தள்ளினார்.

இருப்பினும் ஆரம்ப காலத்தில் இவருக்கு கை கொடுத்தது என்னமோ தெலுங்கு சினிமாதான். ஏனெனில் இவர் முதல் முதலில் ந டிகையாக அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான். அதனாலேயே தெலுங்கு சினிமாவில் சற்றே தா ரா ள க வர்ச்சி கா ட்டி வருகிறார்.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் இரண்டு கா தலை மு றி த் து விட்டு தற்போது மூன்றாவது காதலனுடன் லி வி ங் வாழ்க்கையில் உள்ளார்.

இந்நிலையில் மே க் க ப் எதுவும் இல்லாம் சிறிய வயதில் மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியா இது என்று ஷா க் கா கி வருகிறார்கள். மேடையில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசனும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *