தர்ஷா குப்தா ஜீ தமிழின் “மு ள் ளு ம் மலரும்” சீரியல் மூலம் ந டிகையாக அறிமுகமானார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கு க் வி த் கோ மா ளி” நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் சினிமா வாய்ப்பு கிடைத்து ஜொ லி த் து வரும் நிலையில், தர்ஷா குப்தாவுக்கும் “ரு த் ர தா ண் ட வ ம்” படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
மேலும் சினிமா வாய்ப்புகளை பெற சமூக வலைத்தளங்களில் க வ ர் ச் சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த முயற்சி பலனளித்து தற்போது மலையாளத்தில் ஓரிரு படங்களில் க மி ட் டா கி உள்ளாராம்.
இந்நிலையில் காதலர் தினமான இன்று சிகப்பு நிற க வ ர் ச் சி உடையில் காரின் மீது ப டு த் த ப டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் காதலர் தினம் அதுவுமா இப்படியொரு கூ த் தா…? என க மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.