தற்போது பி க் பா ஸ் அ ல் டி மே ட் 24 மணிநேரமும் ஹா ட் ஸ் டா ரி ல் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் பொருட்களை தி ரு டு ம் டா ஸ் க் வழக்கம்போல படு ஜோராக ச ண் டை ச ச் ச ர வு க ளு ட ன் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜூலை அனிதா தாமரை ஆகிய மூவரும் ஜெ யி லி ல் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் மூவரும் தங்களது கதையை பேசி க லா ய் த் து கொண்டிருந்தார்கள்.
அப்படி இருக்கையில் அனிதா என் வயிற்றில் பி க் பா ஸ் கு ழ ந் தை வளருது. என கி ண் ட லா க கூற தாமரையும், ஜூலியும் ச த் த மி ட் டு சிரித்தனர்.
அந்த வீடியோ கி ளி ப் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அனிதாவை சரமாரியாக இணையத்தில் தி ட் டி தீ ர் த் து வருகிறார்கள்.
Biggboss & Anitha baby is little Biggboss…Even #Thamarai scared to talking like that..She was married woman also..Even #Julie (single girl) itself doesn’t tell like that..Disappointed Anitha worst ?#Anithasampath#anitha pic.twitter.com/sJ4xNoI2VD
— Raja (@Jeyaraj26676752) February 7, 2022