பொதுவாகவே நடிகர், ந டிகைகள் எது செய்தாலும் அது பலராலும் பேசப்படும் விசயம் ஆகிவிடுகிறது. அந்த வகையில் தன்னை விட மிகவும் வயது குறைந்த தன் மகள் வயதுடைய பெண்ணை ஒரு நடிகர் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மிலிந்த் சோமனுக்கு இப்போது 54 வயது. “பையா”, “அலெக்ஸ்பாண்டியன்”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” உள்பட சில படங்களில் முக்கியமான பாத்திரங்களில் தோன்றியிருந்தார்.
இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு மைலின் ஜம்பானோய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் பிரெஞ்ச் திரைப்பட ந டிகையாவார். அவரை கடந்த 2009ல் வி வா க ர த் து செய்தார். தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணான அன்கிதா கொன்வாரை மிலிந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது காதல் திருமணமாகும். 2018ல் திருமணத்தின் போது அன்கிதாவுக்கு வெறும் 28 வயதுதானாம்.
இந்த தம்பதிக்குள் 26 வயது வித்தியாசம் இருந்தது. இதனால் இவர்கள் க டு ம் வி மர்சனத்துக்கும் ஆளானார்கள். இந்நிலையில் இந்த நிலை குறித்துப் பேசிய அன்கிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், ‘எங்களைப் பத்தி ஒருவரியில் பேசியவர்களுக்கு தைரியமும், சுயமரியாதையும் இல்லைன்னு கூறுவேன்.
உண்மையான அன்பு இன்னும் இருக்கிறது என அவர்கள் நம்புவதற்கு சாத்தியமே இல்லை. எங்களைப் பற்றி வரும் கே லி க ளை ப் பார்த்து நானும், என் வீட்டுக்காரரும் அ டிக்கடி சிரிப்போம். எங்களைப் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு பாவம் அவர்களின் பெற்றோர் நல்ல குணநலன்களைப் பற்றிச் சொல்லித்தரவில்லை’’ என கூறியிருந்தார்.