ராஷ்மிகா மந்தனா இவர் ஒரு கன்னட ந டிகையாவார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இனைந்து நடித்த “கீதா கோவிந்தம்” படம் செம்மையாக ஹி ட் டா க, அதுவரை பிரபலமாகாமல் இருந்த ராஷ்மிகா மந்தனா ப ட் டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
தெலுங்கில் கொ டி க ட் டி பறந்துவரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் நடிகர் கார்த்திகுடன் “சு ல் தா ன்” படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவு ராஷ்மிகா மந்தனாவுக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை.
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்து வெளியான “பு ஷ் பா” படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து பா லி வூ ட் வரை பே ம ஸ் ஆகி தற்போது நான்கு பா லி வு ட் படங்கள் கைவசம் உள்ளதாம்.
சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடையுடனே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நாக்கை தொ ங் க வி ட் டு ஒரு புகைப்படத்தை வெளியிட இதனை கண்ட நெ ட்டிசென்கள் என்னம்மா தொ ங்கிருச்சு என க லாய்த்து வருகிறார்கள்.