தமிழில் பி க் பா ஸ் தொடங்கிய முதல் சீ ச னி ல் போட்டியாளராக வந்தவர் ஜூலி. அதிக அளவில் நடிகர்கள் வந்த அந்த ஷோ வி ல் ஜூலி மட்டும் தான் ஒரே கா ர் ன ர் . மெரினா ஜ ல் லி க் க ட் டு போ ரா ட் ட ம் மூலமாக இணையத்தில் வைரலான அவருக்கு பி க் பா ஸ் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் பி க் பா ஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதம் அவரது பெயரை டோ ட் ட லா க டே மே ஜ் செய்து விட்டது. அவரை இப்போதும் கண்டபடி ட் ரோ ல் செய்பவர்கள் தான் அதிகம் இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் ஜூலி தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆ க் டி வா க இருந்து வருகிறார்.
தற்போது ஜூலி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஜூலி, வி ஜே நி க் கி யுடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அதில் ஜூலி மற்றும் நிக்கி இருவரும் எலுமிச்சம் ப ழத்தை ஸ் பூ னி ல் வைத்துக் கொண்டு அதை வா யில் க வ் வி ய ப டி நிற்கின்றனர்.
இந்த போட்டோ தற்போது ரசிகர்களால் க லாய்க்கப்பட்டு வருகிறது. அந்த போட்டோவில் ஜூலி அணிந்திருக்கும் ஆடை அவரது தொ ப்பையை அப்பட்டமாக காட்டுகிறது. இதைப் பார்த்த நெ ட்டிசன்கள் “என்னம்மா வ யி று சைக்கிள் ட ய ர் மாதிரி இருக்கு..!” என்று கி ண்டல் செய்கிறார்கள்.