ந டிகை சிருஷ்டி டாங்கே, ஜி.வி பிரகாஷின் “டா ர் லி ங்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதற்கு முன்பு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அது மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து “த ர் ம து ரை”, “யு த் த ம் செ ய்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
பின்னர், சேரன் நடிப்பில் உருவாகிய “ராஜாவுக்கு செ க்” படத்தில் அவர் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார்.
இருப்பினும், அவர் எதிர்பார்த்ததை போல பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, இணையதளத்தில் தொடர்ந்து க வ ர் ச் சி போட்டோ ஷூ ட்களை நடத்திய சமூக வலைதளங்களில் ப கிர்ந்து பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், உடல் அழகை கண்ணாடி போல் கா ட்டும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “என்ன டிரஸ் இது…? அது மட்டும் தெரிஞ்சிருந்தா அ சி ங் க மா போ யிருக்கும்…?” என க லா ய் த் து வருகிறார்கள்.