ந டிகை அஞ்சலி “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் “அ ங் கா டி தெரு” படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் “எங்கேயும் எப்போதும்”, “க ல க ல ப் பு”, “பலூன்” போன்ற படங்களில் நடித்தார்.
பலூன் படத்தில் நடிக்கும் போது ஜெய்யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் லி வி ங் வாழ்க்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
காதல் பி ரி வி ற் கு பின் சினிமாவில் இருந்து வி ல கி ஹைதராபாத் சென்று செட்டிலானார். அதன் பின் சி ங் க ம் படத்தில் கு த் து பாட்டு ஒன்றிட்கு ஆ டி வி ட் டு சென்றார்.
இந்நிலையில் அஞ்சலி குட்டையான ஸ் கி ர் ட் அணிந்து தெருவில் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த இளசுகள் காத்து கொஞ்சம் ப ல மா அ டு ச் சா… மொத்த மா ன மு ம் போயிரும் போல…!! என கு சு ம் பா க க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.