விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலம் விஜய் டிவி புகழ் இவருக்கு பேர் ஆகும் பவித்ரா மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். பவித்ரா தற்போது விஜய் டிவி முன் நடத்திய உங்களில் யார் பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்போதே அறிமுகமாகியுள்ளார்.
மேலும் உங்களில் யார் பிரபு தேவா நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இருந்ததால் பவித்ராவை பலரும் கவனிக்கவில்லை. இப்போது அதே விஜய் டிவியில் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமகியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் நடித்த நா ய் சேகர் என்ற திரைப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நடித்துள்ளார்.
தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார். தற்போது பல திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்து நடித்தும் வருகிறார். இப்படிபட்ட ஒரு நி லையில் நடிகை பவித்ரா சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இப்படிபட்ட ஒரு நிலையில் நடிகை பவித்ராவும் தனது நெருங்கிய நண்பர் சுதர்சனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது. ஆனால் திருமண கோலத்தில் இருந்தது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்…