நடிகர் பிரேம்ஜி அமரன் இவரை இயக்குனர் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம். வெங்கட் பிரபுவின் சகோதரர் தான் பிரேம்ஜி அமரன். கிட்டத்தட்ட 40 வயதை தாண்டிய பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சமூக வலைத்தளங்களை எப்போதுமே ஆ க் ட் டி வா க இருக்கும் இவர் தன்னைத்தானே மு ர ட் டு சி ங் க ள் என கூறிக்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் வயது வித்தியாசமின்றி ந டி கை க ளி ல் புகைப்படங்களுக்கு வா யை பி ள ப் ப து போல எ மோ ஜி போட்டுகொண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட ந டிகை மாளவிகா மோகனன், சோபனா ஆகியோர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு எ மோ ஜி ஜை போட்டு இணைய வாசிகளிடம் வாங்கி க ட் டி க் கொண்டார். இந்நிலையில் பிரபல பா ட கி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படங்களுக்கு ரி யா க் ஷ ன் போட்டுள்ளார்.
இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “அட சீக்கிரம் இவருக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்கப்பா…! பா ட்டு பா டுற பொ ண்ண கூட விட்டு வைக்க மா ட்டேங்குறாரு…!!!” என க மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) February 15, 2022