தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் எஸ்என் லட்சுமி. அவரது 11 வயதில் தனது வீட்டை வி ட்டு சென்றார். மெட்ராஸ் சென்று சினிமாவில் சேர விரும்பினார் எஸ்.என்.லட்சுமி. ஆரம்பத்தில் நடிக்க தொடங்கினார். எஸ்.என்.லட்சுமி 200க்கும் அதிகமான நாடகங்களில் நடித்தார். 2000க்கும் அதிகமான மே டைகளில் ஏறி இருக்கிறார்.
மேலும் இதன் பின் லட்சுமி நாடக கலைஞராக இருந்து தமிழ் திரைப்படத்திற்கு சென்றார். அதில் முதன் முதலில் சந்திரலேகா என்னும் படத்தில் நடன வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் எஸ்.என்.லட்சுமி க தாபாத்தி ரத்தை தாண்டி நடிப்பை வெளிப்படுத்துவதில்லை. கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் அவருடைய இயல்பு.
ஆனால் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நடிகை லட்சுமி இது நாள் வரைக்கும் தனது வாழ்க்கையில் கல்யாணம் செய்யாமல் தன் பேரக் குழந்தைகள் கூட வாழ்ந்து வந்துள்ளார். நடிப்பு அவருடன் ஊறிப்போன ஒன்று. க டைசி வரை அதனை அவர் விடவில்லை.
சினிமாவில் வாய்ப்பு கு றைந்த போதும் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களில் எஸ்.என்.லட்சுமி நடித்து இருந்தார். பின் இவர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மா ரடை ப்பா ல் ம ரணமடை ந்தார். தமிழ் திரைப்படத்தில் இது வரைக்கும் நடிகை எஸ்.என்.லட்சுமி ஹீரோயினாக நடிக்கவில்லை.
இது நாள் வரைக்கும் துணை நடிகையாகவே நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர். எஸ்.என்.லட்சுமிக்கு சினிமாவில் சத்ரியன அங்கீகாரம் கி டைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இவருடைய சொத்துக்களும் என்னவானது என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. இது குறித்து அவரின் ஊர் மக்கள் அளித்த பேட்டி ஒன்று வை ரலாகி வருகிறது.