சினிமாவை பொறுத்தவரை தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர்கள் பலரும் சின்னத்திரை மூலமாக வந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவி மூலமாக சினிமாவில் நுழைந்துள்ளார். நடிகர் ரோபோ சங்கர் ஆரம்ப காலத்தில் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் பல மேடைகளில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
மேலும் இதன் பின் விஜய் டிவிக்கு வந்து மக்களிடையே பிரபலமானார்.நடிகர் ரோபோ சங்கர் தனது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமணத்தை பார்த்தால் பிரியங்கா என்ற பெண்ணை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி பிரியங்கா ஒரு நடன கலைஞர் ஆவார்.
அதுமட்டுமின்றி நடிகர் ரோபோ சங்கருக்கு கி டைக்காத வாய்ப்பு இவரது மகள் இந்திரஜாவுக்கு கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் கால் பந்து விளையாட்டில் பல பெண்கள் இருப்பார்கள் அதில் பாண்டியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை இந்திரஜா. மேலும் இவருக்கு திருமணம் நடந்து மகள் இருக்கிறார்.
மேலும் நடிகர் ரோபோ சங்கர் மகள் தான் இந்திரஜா பிகில் படத்தில் நடித்துள்ளார், இப்படி ஒரு நி லைமையில் ரோபோ சங்கர் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கார் பாருங்க…