தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் டயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றிக் கொண்டார்.
இந்த படத்திற்கு பிறகு சந்திரமுகி, கஜினி, வ ல்லவன், பி ல்லா போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை ஈ ர்த்தார். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் நடித்து வந்த நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவுடன் கா தலில் இருந்து சில காரணங்களால் பி ரிந் தார்.
மேலும் இதன் பின் மார்க்கெட் இ ழக்கு ம் நிலையில் இருந்த நயன்தாரா தனி ஒருவன், மாயா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்தார். அப்போது அவருக்கு ஆ றுதலாக இருந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ர வுடி தான் படத்தின் போது இருவருக்கும் நட்பு கா தலாக மாறி 7 வருடங்களாக லி வ்வி ங் டு கெ தர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
சமீபத்தில் யாரும் எதிர்ப்பாராத விதமாக ஜூன் 9ல் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமூன் சென்றார் நயன்தாரா. அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை இப்படி யாரும் பார்த்திராத அளவிற்கு அப்படியொரு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார்.