திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த இரண்டாம் குழந்தையின் புகைப்படத்தை இன்று முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார். சீரியல் நடிகை நீலிமா ராணி. அவருக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இவர் கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் உள்ளன. அவர் விஜய் டிவி சீரியலில் நடித்து கொண்டிருந்த நிலையில் இரண்டாம் முறையாக கர்பமாக இருந்ததால் அதில் இருந்து வி லகினார்.
மேலும் அதன் பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது என்கிற செய்தி வந்ததும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் தற்போது முதல் முறையாக இரண்டாம் மகள் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
இவர் மொத்த குடும்பத்துடன் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். குழந்தைக்கு ‘அத்வைதா இசை’ என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்துருக்கிறார். குழந்தை புகைப்படம் இதோ..