நடிகர் பிரபுதேவா தமிழ் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பல சின்னத்ரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடுவராக பங்கேற்றார். நடிகர் பிரபுதேவா பிரேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு விஷால் ரிஷி ,ராகவேந்தரா தேவா, ஆதித்யா தேவா என்று மொத்தம் மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.
பிரபுதேவா வாழ்க்கையில் திருமணம் நடந்து முதலில் பிறந்த மகன் விஷால் என்பவர் எதிர்பாராத விதமாக கா லமா னார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்ட செய்தி. ஆனால் நடிகர் பிரபுதேவா ஆரம்பத்தில் தமிழ் நடிகை நயன்தாராவுடன் நெ ருக்க மாக ப ழ கி வந்தார்.
பின்னர் இருவரும் கா தலித்து வந்தார்கள். நடிகை நயன்தாரா கூட பிரபுதேவா பெயரை பச்சை குத்தி இருப்பார். ஆனால் இ றுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தியும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. எப்படியாவது நயன்தாராவுடன் திருமணம் நடந்து விடும் என்ற எண்ணத்தில் நடிகர் பிரபுதேவா தன் முதல் மனைவியை வி வாகரத் து செய்துள்ளார்.
ஆனால் நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இ டையே சில க ருத் து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந் து விட்டார்கள். முதல் மனைவியை வி வாகர த்து செய்த பின் நயந்தரவையும் பி ரிந்த பிரபுதேவா ம ன வ ருத்த த்தில் இருந்தார். பின் தன் உறவினர் பெண்ணை திருமணம் செய்வதாக ஒரு செய்தி வெளியானது.
இடையே முதுகு வ லி காரணமாக பெண் மருத்துவரிடம் சென்ற பிரபு தேவா அந்த மருத்துவரிடமே ம னதை ப றி கொடு த்தார். அந்த ம ருத்துவரையே கா தலித்து திருமணம் செய்தார் பிரபுதேவா. இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் பிரபுதேவாவை நான் சிறு வயதில் இருந்தே கா தலிக்கிறேன் என்று நடிகை மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.
தற்போது மஞ்சுவாரியார் வெளியிட்ட செய்தி தற்போது ச ர்ச் சை யை ஏற்ப்படுத்தியது. மஞ்சுவாரியர் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது..