அட நம்ம அறந்தாங்கி நிஷாவா இது? நம்பவே முடியல… மா டர்ன் உ டையில் நிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப் போன ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்ச்சியில் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே அறிமுகமானவர தான் நிஷா. இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிஷா பட வாய்ப்புகள் கிடைக்கும் எண்ணினார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஏ மாற்றம் தான்.

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றாலே இருந்த நல்ல பெயரும் கா ணமல் போய் விடும் என்று பலருக்கு தெரிவதில்லை.அதே போல இவரப்பி சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் திரைப்படத்தில் ஒரு சில படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஜீவா மற்றும் மெர்ச்சி சிவா நடித்த கலகலப்பு 2 மற்றும் நடிகர் விஷால் நடித்த இ ரும்புத்திரை, நடிகர் தனுஷ் நடித்த மாரி 2, ஆண் தேவதை, கோலமாவு கோகிலா போன்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் கலகலப்பு 2 படத்தில் நிஷவின் நடிப்புக்கு முக்கியமாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு பாராட்டப்பட்டார் .அவர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி மற்றும் கா ளி ஆகியோருடன் ஆண் தேவதையில் நிஷா போன்ற சிறந்த பெயர்களுடன் பணியாற்றினார். மேலும் வெங்கட் அறந்தாங்கி நிஷா தற்போது பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

இதனை தொடர்ந்து நிஷா சின்னத்திரைக்கு வருவதற்கு முன் பல மேடைகளில் சுமார் 800 காமெடி நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார். தற்போது அவர் சர்வதேச நடிகையாகி, மேடை நிகழ்ச்சிகளுக்காக பல நாடுகள்  சென்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் நிஷா சின்னத்திரைக்கு வந்த ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே வெளியாகி நிஷாவா இது என உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *