அட நம்ம குக் வித் கோ மாளி நிகழ்ச்சி பிரபலம் வெங்கடேஷ் பட்டிற்கு இவ்வளவு அழகான மனைவியா?? புகைப்படத்தை பார்த்தா ஷா க் காகி டுவீங்க…!!

சினிமா

தமிழ் சின்னத்திரையில் தற்போது கலக்கி வரும் நிறுவனங்களில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பல சேனல்கள் பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக தற்போது கொடிகட்டி ப றந்து வரும் நிறுவனமான விஜய் டிவி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் ஒளிபரப்பாகும் பல நிகழ்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் அனைவரும் வி ரும்பி பார்த்து வருகிறார்கள்.

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோ மாளி. இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டுமல்லாமல் டாஸ்க்களும் உண்டு. இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் ப ட்டாள மே உண்டு. இதில் இருதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார். வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு ப ஞ்சமே இல்லை.

அதுமட்டுமின்றி சிரிப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி. இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.

வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவரது மனைவி மிகவும் அழகாக உள்ளார். என கமெண்ட் செய்கின்றனர். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *