விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் உள்ளனர். மேலும் அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு தனது குரலில் மூலம் ரசிகர்களின் மனதை க வர்ந்தவர் தான் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.
அதிலும் குறிப்பாக இவர் ப ரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ரா ட்சசன் போன்ற படங்களில் இடம் பெற்ற பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி எங்கு சென்றாலும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரகத்திக்கு 5 லட்சத்திற்கும் மேல் Followers உள்ளனர்.
மேலும் இந்நிலையில் 24 வயதாகும் பிரகதி கடற்கரையில் அமர்ந்து கொண்டு ரசிகர்களை க வரும் வகையில் எடுத்த புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.