90ஸ் காலத்தில் ச ன் டிவி யில் ஒளிபரப்பான பெ ப் சி உங்கள் சா ய் ஸ், நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை நம்மால் மறக்கமுடியாது. அதே போன்று தான் “இளமை புதுமை” என்ற நிகழ்ச்சி மூலம் 90ஸ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா.
ச ன் டி வி யி ல் அப்போது ஒளிபரப்பாகி மிக பெரிய ஒரு பிரபலமான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி இருந்த இவர் அதன் பின்னர் பல நிகழ்சிகளில் எல்லாம் தொகுப்பாளராக கலந்து கொண்டு இருக்கின்றார். இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்னம் இயக்கிய “அ லை பா யு தே” என்ற படத்தில் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் பின்னர் “எங்கள் அண்ணா”,”மொழி” போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ஹீரோயினியாக தோன்றியிருந்தார்.
பின்னர் 2002ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிரபலமாக இருந்த அர்ஜுன் ராமராஜன் என்ற மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செ ட் டி ல் ஆகி இருக்கின்றார். ஆனால் அபப்டி திருமணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட சில அவருடன் ஏற்பட்ட க ருத்துவேறு பா ட் டால் இரண்டே வருடத்தில் அவரை பிரிந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.
சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்து வர ஒரு கட்டத்தில் மொத்தமாக படங்களில் நடிக்காமல் போய் விட்டார். அதன் பின்னர் பாரதி ராஜா இயக்கிய “தே க் க த் தி பொண்ணு”,சன் டிவி யில் ஒளிபரப்பான “தங்கம்” போன்ற சீரியல்களில் நடித்து கொண்டிருந்தார்.
மேலும் இப்போது பல ஆண்டுகள் கழித்து வெளியிட்டு இருந்த புகைப்படத்தில் கு ண் டா க இருந்த ஸ்வர்ணமால்யாவை கண்டு பலருமே என்ன இவரா இப்படி மாறி விட்டார் என்று பல ரசிகர்களுமே அதிகமாக ஷா க் கா கி இருந்தார்கள். இப்போது அப்படி இருந்த உடலை தான் மீண்டும் சற்று ஸ் லி ம் மா க மாற்றியுள்ளார் ஸ்வர்ணமால்யா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வை ர லா க வருகிறது. மேலும், ந டிகை ஸ்வர்ணமால்யா மீண்டும் சினிமாவில் ரீ-எ ன் ட் ரி கொடுத்தால் நன்றாக இருக்கும்.