பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடை அதிக வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி டாப் 10 மூவிஸ் இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து வழங்கினார். டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி தி டீரென்று நி றுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எ ழுந்த வண்ணம் உள்ளன.
தற்போது சினிமாத் துறையில் வெளியாகும் தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெ கு விரைவாக மக்களை சென்றடைகிறது. மேலும் இப்போது பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சி மூலமாகவும் அனைவரையும் க வர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ். பிரபல டிவியில் ஒளிபரப்பான டாப் 10 நிகழ்ச்சி தொடர்ந்து சுரேஷ் சொந்தமாக. யூடுயூப் சேனல் ஒன்றில் படங்களுக்கு விமர்சனம் தெரிவித்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் டாப் 10 சுரேஷ் அவர்களின் மனைவி, மகள்களின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சுரேஷின் மனைவி தமயந்தி மற்றும் தனது இரு மகள்களுடன் சுரேஷ் இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியாகி வை ரலாகி வருகிறது.