பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “ப ச ங் க” படத்தில் விமலுக்கு ஜோடியாக ஷோபிகண்ணு கதாபாத்திரத்தில் நடித்தவர் ந டிகை வேகா டமோட்டியா. அதன் பின்பு ஒரு வித்யாசமான கதைக்களம் கொண்ட “சரோஜா” படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து “வானம்” படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் அடுத்தடுத்த படவாய்ப்புகள் அமையவில்லை. எனவே தெலுங்கு பக்கம் போனவர், தற்போது பி ஸி யா ன நடிகையாக தெலுங்கில் உள்ளார். ஹா ப் பி டே ஸ் பட நாயகன் வருண் சந்தோசுடன் ஒரு படத்தில் க மி ட் ஆகியுள்ளார்.
தமிழுக்கு வருவது குறித்த கேள்விக்கு, எனது வயதுக்கு ஏற்றார்போல் கதாபாத்திரம் அமைந்தால் கூடிய சீக்கிரம் தமிழிலும் நடிப்பேன் என கூறியிருந்தார். தற்போது மா ட ர் ன் உடையில் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் “அட… ப ச ங் க பட ஷோபிகண்ணா இது…? ஷோ க் கா இருக்கியேம்மா…!!” என கமெண்டுகளில் வ ழி ந் து வருகிறார்கள்.