அட ம றைமுகமாக இப்படி ஒரு உதவி செய்து வரும் நடிகர் கவுண்டமணியின் மகள்!! அவருக்கு கு வியும் பாராட்டுக்கள்…!!

சினிமா

தமிழ் சினிமால் தற்போது  பல காமெடி நடிகர்கள் வந்து போய் விட்டார்கள். ஆனால் மக்களிடையே தனது காமெடியால் பிரபலமானவர் நடிகர் கவுண்டமணி. இவர் ஆரம்பத்தில் இருந்து தனது ந க்கலான காமெடியால் மக்கள் மனதில் மட்டும் இல்லாமல் இ ளைஞர்கள் மத்தியில் ஒரு ஆதரவை பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஸ்டார் சரத்குமார், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துள்ளார். நடிகர் கவுண்டமணி தனது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு சுமித்ரா மற்றும் செல்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சுமித்ரா பல ஆண்டுகளாக செய்து வரும் உதவி குறித்து தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கவுண்டமணி ஆரம்பத்தில் இருந்தே தனது மனைவி மற்றும் மகள்கள் என்று குடும்ப செய்திகளை சமூக வலைதள பக்கமே வெ ளியிடாமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால் ஒரு நிலையில் சென்னை அடையாறு அரசு பு ற்று நோ ய் காப்பகத்தில் மருத்துவம் பார்த்து வரும் ஆ தரவற்ற மு தியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு ஒரு தம்பதி மாதம் த வறாமல் உதவி வந்துள்ளார். இதுவரை அவர்கள் யார் என்கிற விபரம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கூட தெ ரியாது.

ஆனால் தற்போது பு ற்று நோ யா ல் பா திக்கப் பட்ட ஆதரவற்றோருக்கு மாதம் த வறா மல் இப்படி  ஒரு உதவி செய்வது யார் என்று உரிமையாளருக்கே தெ ரிய வந்துள்ளது. இப்படி ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கு உதவி செய்து வருவது நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவும், அவரது கணவர் வெங்கடாசலமும் தான்.

இந்த தம்பதி தாங்கள் யார் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சே வையாற்றி வருவது தற்போது சமூக வலைத்தளங்களில் ப ரவலாக பா ராட்டுக் களை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *