தமிழ் திரையுலகில் அதிக ச ர்ச்சைகளில் சி க்கிய நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடித்து சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. 14px;”>நடிகர் சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் கா தலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.
ஆனால் இருவரும் ஒரே வீட்டில் தங்கி வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவிக்காக புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.
அதுமட்டுமின்றி கூடிய விரைவில் இவர்களது திருமண தேதியுடன் இந்த வீட்டை குறித்த தகவலும் சிம்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.