திரையுலகை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் தற்போது கா ணமல் போ ய் விட்டார்கள். அதுமட்டுமின்றி தனது சகோதரருடன் சேர்ந்து விமானத்தில் சி க்கி நடிகை சௌந்தர்யா உ யிரிழந்தார். சௌந்தர்யா ஆரம்ப காலத்தில் இருந்து எந்த ஒரு நபரிடமும் கோ வப்பட்டு பேசியதே இல்லை.
அதுமட்டுமின்றி சினிமா நடிகைகளிடமும் அன்பாக பேசுவாராம். இப்படிபட்ட நடிகை சௌந்தர்யா தமிழ் திரைப்படத்தில் முதலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் என்றால் அது நவரச நாயகன் கார்த்தி நடித்த பொன்னுமணி என்ற திரைப்படம். நடிகை சௌந்தர்யா மிக குறுகிய காலத்திலேமக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.
நடிகை சௌந்தர்யாவின் தந்தை கே.எஸ் சத்யநாராயணன் ஆவார் அம்மா மஞ்சுளாதமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாரிசு பிரபலங்களாக அறிமுகமாகி வருகிறார்கள்.
நடிகை சௌந்தர்யாவின் தந்தை கன்னட திரைப்பட எழுத்தாளர்-தயாரிப்பாளர் ஆவார். என்ன தான் சினிமாவில் நடித்தாலும் தனது வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு பெரிய கனவான டாக்டர் படிப்பை பா தியில் நி றுத்து விட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார் நடிகை சௌந்தர்யா.
மேலும் நடிகை சௌந்தர்யாவின் கணவர் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கணவர் பெயர் ரகு தற்போது நடிகை சௌந்தர்யாவின் கணவர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.