தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா. இவர் ஜூன் 9 ஆம் தேதி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துக் கொண்டனர்.
நானும் ர வுடி தான் படத்தின் போது ஆரம்பித்த காதல், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன்தரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட் பிளிக்ஸ் நிறுவணம் வீடியோ கவரை 20கோடி அளவில் வாங்கியுள்ளது.
திருமணம் நடைபெறுவதற்கு முன் நயன்தாரா ஷாருக்கான் – அட்லீ கூட்டணியின் ஜவான் படத்தில் நடித்தும் ஒரு சில படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தார். விக்னேஷ் சிவனும் அஜித்தின் 62வது படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பார். இப்படி இருக்கும் போது கல்யாண ஹனிமூன் வே ண்டாம் என்ற முடிவில் இருந்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் நயன்தாராவை கூட்டிக் கொண்டு விக்னேஷ் சிவன் தாய்லாந்து உட்பட பல நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணையத்தில் விக்னேஷ் வெளியிட்டு வருகிறார். ஹனிமூனே வே ண்டாம் என்று சொன்ன நயனா இது ஆசை கணவருடன் ரொ மான் ஸ் செய்யும் புகைப்படத்தை அவரது அனுமதியுடன் விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்..