தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் 41-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் நடிகர் சூர்யா பிஸியாக நடிக்கவுள்ளார்.
மேலும் இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் பிறந்ததில் இருந்தே பிரபலமாக இருந்தார். நடிகர் சூர்யா மகன் தேவுக்கு 11 வயதே ஆகின்றது.
ஆனால் 2022-ல் திரையரங்குகளில் வெளியான அவரது சமீபத்திய திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்ததாகவும் தேவ் அதை விரும்பியதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தினை அவதானிக்கும் போது படப்பிடிப்பு போன்றே தோன்றுகின்றது. மேலும் இதனால் ரசிகர்கள் சூர்யாவின் மகன் தேவ் படத்தில் நடிக்கி இருக்கின்றாரா என்ற கு ழப்பத்தில் உள்ளனர்.