சின்னத்திரையில் பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா. இவர் கணவர் ஹேமந்துடன் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
மேலும் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை ஓட்டலில் ம ர்மமான முறையில் த ற் கொ லை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் வி சாரணை செய்யப்படது.
இந்நிலையில் சித்ராவின் த ற் கொ லைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மி ரட்டுவதாக ஹேமந்த் போ லிஸ் பு கா ரளித் துள்ளார். என் மனைவி ம ரணத்திற்கு நான் தான் காரணம் என்று என் மீது சேற்றை வீ சினார்கள். என் மனைவியின் த ற்கொ லைக்கு காரணமாக இருந்த மாபியா கு ம்பல் என்னை கொன்று விடுவேன் என மி ரட்டி உள்ளார்கள்.
அதுமடடுமின்றி பணம் ப ரி க்கும் முயற்சியில் இன்னொரு கு ம்ப லும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன. இதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான்புகாரளித்துள்ளார்.