தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் முன்னணி ஒரு நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரகற்போது தன்னுடைய திருமண வாழ்கையை பற்றி முடிவெடுத்துள்ளார்.
மேலும் தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களை அதிகமாக க வர்ந்து இருந்த அவர் பா குபலி படத்தில் நடித்ததில் இருந்தே இந்தியா முழுக்க அவரின் மார்கெட் அதிகமாக பெருகியது. இன்னும் அவரை படங்களில் பார்க்க மு டியவில்லை.
அதற்கு காரணம் அவர் பா குபலி படத்தில் நடித்து வந்த நேரத்திலே ஒரு ரி ஸ்க் எடுக்கலாம் என கூறி இன்னொரு பக்கம் அவர் மிக கு ண்டாக மாறி ஒரு படத்துக்காக நடித்து இருந்தார். ஆனால் மீண்டும் தற்போது ப ழைய படி மாற மு டியாமல் இருந்து வருகிறார். தற்போது திரையுலகில் இருந்து வெ ளியேறி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.
இவர் பா குபலியில் நடித்து வந்த வேளையில் அந்த பட ஹீரோவுடன் கா தலில் இருந்தார். அவருடன் சேர்ந்து படத்தில் நடித்து இருந்த வி ல்லன் நடிகர் ரானாவுடன் சேர்ந்து திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் அதனை முழுக்க ம றுத்து இருந்தார்.
தற்போது அடுத்து இந்த நடிகைக்கு ஆறுதல் கூறும் வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் நெ ரு ங் கி ப ழகி வருவதாகவும் ஒரு பக்கம் அவரை கா தலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானதை பத்திரிக்கையாளர் பேட்டியின் போது கேட்டதற்கு அந்த ம றுப்பு தெ ரிவிக்கவி ல்லையாம்.
.
மேலும் அத்துடன அவர் அ ந்த இயக்குனருடன் சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு பின் திருமணம் செய்ய போவதாகவும் கூறி வருகின்றனர். அப்படி அ ந்த இயக்குனருக்கு இப்போது 28 வயது இந்த நடிகைக்கு 39 வயது, இப்படி ஒரு வயது வித்தியாசத்தில் திருமணமா என்று பலருமே வி மர்சனம் செய்து வருகின்றனர்.