தமிழ் சினிமாவில் 90ஸ் களின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினியுடன் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா தற்போது ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத் துறையில் நடித்துள்ளார்.
மேலும் 1982ல் வெளியான ‘’நெஞ்சங்கள்’’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. அதன் பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் நடிகை மீனாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிகர் ராஜ் கிரணுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
அதன் பிறகு 90களின் கனவு தேவதையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் சில நடிப்பில் இருந்து ஒ துங்கி இருந்தார். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக பணியாற்றினார். பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அறிமுகமானார்.
தெறி படத்தில் இளைய தளபதி விஜயின் மகளாக நடித்தார். நடிகை மீனாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. அவர் அண்மையில் நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வை ரலாகி வருகிறது. அதை பார்த்த அனைவரும் அட நடிகை மீனா 43 வயதிலும் இவ்வளவு அழகா என ஆச்சரியமடைந்தன. திருமணத்துக்குப் பின் உடல் எடை கூடிய நடிகை மீனா தற்போது உடலைக் குறைத்திருக்கிறார்.
மேலும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை மீனா இப்போ இருக்கும் நடிகைகளுக்கு ச வால் விடும் வகையில் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். முத்து படத்துக்குப் பின்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.