தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரத்திற்கு வேறு மொழியிலிருந்து தான் நடிகைகளை நடிக்க வைப்பார்கள். அந்த வகையில் வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான அ சுரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை மஞ்சுவாரியர். இவர் இந்த திரைப்படத்தில் 40 வயதை கடந்து இருக்கும் ஒரு பெண்ணாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு இணையாக இவரது நடிப்பும் இருக்கும்.
ஆனால் இவர் மலையாள திரையுலகில் முக்கியமான நடிகை. இவர் 1998-ஆம் ஆண்டு திலீப் என்ற நடிகரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகர த்து பெற்று பி ரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் பிறந்தது எல்லாம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். நடிகை மஞ்சு வாரியர்க்கு தற்போது 43 வயதாகிறது.
இவர் திரைப்படங்களில் அதை விட வயது கூடிய கதா பாத்திரத்தில் நடித்தாலும் அதனை சிறந்த முறையில் நடித்துக் காட்டுவார். தற்பொழுது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வை ரல் ஆகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இப்படியா என்று ஆ ச்சரியத் தோடு நடிகை மஞ்சு வாரியரை பார்த்து வருகிறார்கள்.
நடிகை மஞ்சுவாரியார் பார்ப்பதற்கு 16 ,17 வயது இ ளம் நடிகை போல இருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்கள் இவருக்கு வயது ஆ காதா என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து இந்த நடிகைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்.