பிரபல நடிகர் பிரபுதேவா தமிழ் திரைப்படத்தின் நடிகர் மட்டும் இல்லாமல் ஒரு நடன இயக்குனரும் ஆவார். அதுமட்டுமின்றி இவர் பல துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரபலமாக உள்ளார். மே;ழும் மேலும் இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா பிரேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து விஷால் ரிஷி ராகவேந்தரா தேவ ஆதித்யாதேவா என்று மொத்தம் மூன்று மகன்கள் உள்ளார்கள்.
பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால் தனது 12 வயதில் கா லமானார் இந்த செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டவை. நடிகை நயன்தாரா மீது பிரபுதேவாவுக்கு காதல் வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக தனது மனையை வி வாகரத்து செய்தார்.
ஆனால் இப்படி ஒரு நி லைமையில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே க ருத்து வே றுபாடு அதிகமாகி இருவரும் பி ரிந்து விட்டார்கள்.பிரபு தேவா தனது சொந்தக்கார பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். மேலும் இதனிடையே முதுகு வ லி காரணமாக பெண் மருத்துவரிடம் சென்ற பிரபு தேவ அந்த மருத்துவரிடமே மனதை ப றி கொடுத்தார்.
பின் அந்த மருத்துவ பெண்ணையே திருமணம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டார். இப்படிபட்ட ஒரு நி லைமையில் பிரபுதேவாவை நான் சிறுவயதில் இருந்தே கா தலிக்கிறேன் என்று நடிகை மஞ்சுவாரியர் கூறியுள்ளார். தற்போது மஞ்சுவாரியார் வெளியிட்ட செய்தி ச ர்ச்சையை ஏற்படுத்தியது.