அட 55 வயதாகியும் கூட இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை!! ஏன் தெரியுமா? அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா??

சினிமா

சினிமாவில் 80s காலகட்டங்களில் நடித்த பல நடிகைகள் இன்று வயதான காரணத்தால் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு வி லகி குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகினறன. அதுமட்டுமின்றி ஒரு சில நடிகைகள் மட்டும் நடிகர்களுக்கு அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் மக்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பிடித்து வருகின்றார்கள். ஒரு சில நடிகைகள் தன்னுடைய தனித் தன்மையை காட்டி மக்களை  க வர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை விஜயசாந்தியும் ஒருவராவார். இவர் கம்பீரமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே விரும்பினார். இவர் 80 மட்டும் 90களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த கால கட்டங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர். அதன் பிறகு இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார். இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

என்று கேட்டதற்கு என்னுடைய முழு நோக்கமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனாலேயே தான் நான் குழந்தை வே ண்டாம் என்று நினைத்து என்னுடைய கணவரிடம் நான் கேட்டதற்கு அவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். என்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும்  என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது ம றைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தான் என்று கூறியுள்ளார். அவர் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்து வந்துள்ளார்.அதே போன்று நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். இதுவே எனது ஆசை என்று கூறியுள்ளார். இந்த தகவல்  இணையதளங்களில் ப ரவி வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *