சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பினால் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ந டிகை ஹன்சிகா மோத்வானி.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரண்டு திரைவுலகிலும் முன்னணி ந டிகையாக க லக்கி வரும் இவர் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்தவகையில் 50 வது திரைப்படமாக தமிழில் “ஹா” திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு க வுரவ தோற்றத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் “வா லு” திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தார்கள் அவ்வப்போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இருவரும் என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை விலகி விட்டனர்.
எனவே நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஹன்சிகா நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேறொரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.
இவர்கள் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளாராம் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இத்திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்பது கூடுதல் தகவல்.
அந்த மூன்று ஹீரோயின்களில் ஒருவராக ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு தனுஷ் மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து “மா ப் பி ள் ளை” திரைப்படத்தில் ஜோடி போட்டிருந்தார்கள்.