விஜய் டிவியின் பி க் பா ஸ் ஷோ வு க் கு போனாலே எப்போதும் புதுமுகங்கள் கூட பிரபலமாக மாறிவிடுவார்கள். அதுவும் உலக அளவில் பா ப் பு ல ர் ஆனால் சினிமா வாய்ப்பு தானாக தேடி வருவது வழக்கம்.
அப்படி பி க் பா ஸ் மூன்றாம் சீ ச னி ல் பங்கேற்று பா ப் பு ல ர் ஆனவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இலங்கையை சேர்ந்த அவர்கள் இருவரும் பி க் பா ஸ் வீட்டில் அண்ணன் தங்கை என சொல்லி தான் சுற்றி கொண்டிருந்தனர். அதன் பின் ஷோ முடிந்தபிறகு அவர்கள் தற்போது ஜோடியாக ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
“கூ கு ள் கு ட் ட ப் பா” என பெயரிடப்பட்டு இருக்கிறது அந்த படம். அந்த படத்தின் அலை அலை என்கிற பாடல் இன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ரொ மா ன் ஸ் செய்வது போன்ற போ ஸ் ட் ட ரை பார்த்துவிட்டு நெ ட்டிசன்கள் “அண்ணன் தங்கச்சி என சொல்லிட்டு செய்ற வேலையா இது?” என க லா ய் த் து வருகின்றனர்.
A wave of love?is headed straight to your heart! #AlaiAlai sung by @gvprakash & @deepthisings from #KoogleKuttapa is releasing tomorrow at 5️⃣ PM.
A @GhibranOfficial Musical@ksravikumardir @TharshanShant @Losliyaoff @sabari_gireesn @gurusaravanan @iYogiBabu @Prankster_Ragul pic.twitter.com/3abb8VVKIN
— Saregama South (@saregamasouth) January 20, 2022