அதீத வளர்ச்சியா இருக்கே…! கேபிரில்லாவின் புகைப்படத்தை பார்த்து கிறுகிறுத்து போன இளசுகள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஜூனியர் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 c  எனும் சீரியலில் கேபி எனும் ரோலில் நடித்திருந்தார் கேபிரில்லா.

பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிகாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் கேபிரில்லா. அதை தொடர்ந்து அப்பா, சென்னையில் ஒருநாள் போன்ற படங்களில் நடித்திருந்தார் கேபிரில்லா. அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர்.

இதையும் கொஞ்சம் படிங்க: இதென்னடா முட்டிவரைக்கும் தொங்குது…! சட்டையை திறந்து விட்டு பனியனோடு நிற்கும் ரம்யா பாண்டியன்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கேபிரில்ல. இதனை தொடர்ந்து வாய்ப்புகள் அதிகம் வருமென நினைத்த கேபிரீலாவுக்கு வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை பிரபல சீரியலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்துக்கொண்டிருக்கிறார் கேபிரில்லா .

இந்நிலையில் இறுக்கமான டி ஷர்டில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கேபிரில்லா. இதனை பார்த்த இளசுகள் அதீத வளர்ச்சியா இருக்கே…! என கமெண்டுகளில் முனகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *