“வே லா யு த ம்” படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அவர் முதலில் “யா ர டி நீ மோ கி னி” படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து பா ப் பு ல ர் ஆனார். அதற்கு பிறகு அவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.
அதில் “வெண்ணிலா க ப டி கு ழு” முக்கியமானது. அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சா ன் ஸ் வந்தபோது இயக்கனர் அவர் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். எடையை ஏற்றலாம் சரி, உயரத்தை எப்படி அதிகரிக்க முடியும் என சரண்யா மோகன் ஷா க் ஆ கி போனாராம்.
அதற்கு பிறகு வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டாராம் சரண்யா. வேறு ஹீரோயினை வைத்து ஒரு வாரம் ஷூ ட் டி ங் நடத்திய பிறகு, இயக்குனர் சுசீந்திரன் யா ர டி நீ மோ கி னி படம் பார்த்து இருக்கிறார். அதன் பின் சரண்யா உயரம் பி ர ச் ச னை இல்லை என சொல்லி வெண்ணிலா க ப டி கு ழு வி ல் நடிக்க தொடங்கி ஆரம்பித்துள்ளார்.