80 களில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான “பூவே பூச்சூடவா” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ந டிகை நதியா. அந்த படத்தின் மூலம் அதுவரை முன்னணி ந டிகைகளாக திகந்தவர்களையே ஓ ர ங் க ட்டிவிட்டார் நதியா.
80, 90 களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். பின்னர் திருமணமாகி செட்டிலாகி விட்டார். மீதும் ரீ எண்ட்ரியாக எம். குமரன் படத்தில் தோன்றினார். பின்னர் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அன்று பார்த்தது போலவே இன்றும் இளமையாகவே இருக்கிறார் நதியா.
பல ரசிகர்களும் இவருடைய இளமையின் ரகசியத்தை கேட்டு ந ச் ச ரி ப் ப து ண் டு. இந்நிலையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவரது கையில் கா ய ம் ஒன்று இருப்பதாய் கண்ட ரசிகர்கள் அட இவங்களுக்கு போய் இப்படியா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.